கம்மோடிடி வணிகம் !
உலக நாடுகள் அனைத்திலும் , பங்கு சந்தை மற்றும் கம்மோடிடி சந்தைகள் உள்ளன.
வணிக சந்தைகள், ஒவ்வொரு நாட்டுக்கும், பல்வேறு வகையில் , வருமானம் மற்றும் பொருளாதார ரீதியில் , உதவிக்கொண்டிருக்கின்றன.
இன்றைய, உலகளாவிய, பொருளாதார தாராளமயமாக்கலின், முதல் காரணி, பங்கு சந்தை மற்றும் கம்மோடிடி சந்தை.
இதன் முக்கியாம்சம் ,
உலகில் அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் அனைத்து வகையான பொருட்களும் , இங்கே கிடைக்கும் , என்ன ஒன்று , நாம் எந்த பொருளையும் டெலிவரி எடுக்க முடியாது, நாம் ஜஸ்ட்trade பண்ணலாம் , அந்த பொருட்களின் விலை நிலவரத்தை ஒட்டி!
பொருட்கள் , பல வகையாக இங்கு வியாபாரமாகும்
1. காப்பர்
2.க்ரூட் ஆயில்
3. கோல்ட்
4.சில்வர்
5.ஈயம் [ lead ]
6.ஜின்க் [Zinc]